Friday, June 10, 2011

மற்றவை - பெண் வேடம்

       **சினிமாவும் பெண் வேடமும்**

சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் பெண் வேடம் போட்டு நடித்திருந்தாலும், பாடி லாங்குவேஜ் பாராட்டும்படி இருக்காது. பாடி லாங்குவேஜில் ஒரு செயற்கைத்தனம் இருக்கும். ஆனால் அந்த நடிகர்களில் பெண் வேடமிட்டு அசத்தியவர்கள் யார்?, யார் யாருக்கு அந்த வேடம் கச்சிதமாக இருந்தது? யோசிக்கும் போது ஒரு சிலரை மட்டும் குறிப்பிடும் படியாக இருந்தது. அவர்களின் வீடியோவைப் பார்க்கும் போது, ஆச்சர்யமாக இருந்தது. உண்மையிலேயே  ஒரு ஆண் , பெண்ணாக நடிப்பது கஷ்டம் தாங்க.




கீழே வரும் அனைத்து வீடியோவைப் பாருங்கள். உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.

1. Jack lemmon  & marlin manroe(Film-Some like it hot)
                
               

2.  Dustin hoffman(Film-Tootsie)


              

3. Robin Williams((Film-Mrs Doubtfire)

              

4. kamal (Avvai sanmughi)

            

5. Prashant (anazhakan)

            

 6. Vivek (Film-Guru en aalu)

           

 7 .Vikram (Film-Kanthasamy)


         


 இதில் என்னைக் கவர்ந்தவர்கள் :

1. டுஸ்டின் ஹோப்ப்மன் : நடிப்பு, வேடம்- ஓகே.
2. கமல் : நடிப்பு, வேடம் சூப்பர் - உலக நாயகன்னு சும்மாவா சொன்னாங்க!
3. ராபின் வில்லியம்ஸ் : நடிப்பு, வேடம் சூப்பர்
4. பிரஷாந்த் : வேடம் அழகு . நடிப்பு - ஓகே.
5. விவேக் : நடிப்பு,வேடம்- ரசிக்கலாம்.

*******************************************************

5 comments:

இராஜராஜேஸ்வரி said...

பகிர்வுகள் அனைத்தும் ரசிக்கும்படி இருக்கின்றன.பாராட்டுக்கள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

தாங்கள் சொல்வது முற்றிலும் சரியே. ஆண் பெண்ணாக நடிப்பது மிகவும் கஷ்டமே. பாடி லாங்வேஜுடன் மிகச்சிறப்பாகச் செய்துள்ளவர்களை வீடியோவாகக் காட்டியுள்ளது யாவுமே மிகவும் அருமை. பாராட்டுக்கள்.

கடம்பவன குயில் said...

ஒரிஜினலைவிட லேடி கெட்டப்பில்தான் அனைவரும் ரொம்ப அழகு. பதிவும் அழகு.
soooooo cute

சக்தி கல்வி மையம் said...

அசத்தல் வீடியோ ...

ஹேமா said...

கமல்தான் !

Post a Comment

இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...