**காபி அடிப்பது எப்படி?**
காபி அடிச்சு பரிட்சையில நிறைய மார்க் எடுக்குறவங்களை பார்க்கும் போது, வயிறு பத்திக்கிட்டு எரியும். ராத்திரி எல்லாம் கண் முழிச்சி படிச்சு எடுத்த மார்க்கை, ஈசியா அவங்க எடுத்துடறாங்க. இருந்தாலும் அவங்களைப் பார்க்கும் போது ஆச்சர்யம் வருகிறது. எங்க இருந்து இவ்ளோ தைரியம் வருகிறது? சிக்கினா டமால் தான். அப்படி இருந்தும் எவ்ளோ ரிஸ்க் எடுக்கிறாங்க. அந்த தைரியத்தை நிச்சயம் பாராட்டலாம். அதுக்காக அவங்களுக்கு நான் சப்போர்ட் பண்ணல. ஏன்னா நான் அவங்க கட்சி கிடையாது. உண்மைய சொல்லனும்னா 5 மார்க் வாங்கினாலும் 50 மார்க் வாங்கினாலும் நான் நேர்மையான வழியில் வாங்க நினைக்கிறவன். அப்புறம் அவங்க அளவுக்கு தைரியம் கிடையாது. பயத்திலேயே மாட்டிக் கொள்ள நேரிடும்.

இங்க எப்படியெல்லாம் பிட் அடிக்கிறாங்க.கொஞ்சம் பாருங்க
(எப்டியெல்லாம் யோசிக்கிறாங்க பிட் அடிக்கிறதுக்கு)
வீடியோவில் வர்ற குட்டிப் பையனோட பிட் அடிக்கும் ட்ரிக்ஸ் பாருங்க.
நம்ம Mr. Beans எப்படி காபி அடிக்கிறாரு பாருங்க.
*****************************************************
8 comments:
பயத்திலேயே மாட்டிக் கொள்ள நேரிடும்.//
**காபி அடிப்பது எப்படி?**// very nice copy.
ஏன் நீங்க பிட் அடிக்கிறத வீடியோ எடுத்து போட்டிருக்கலாமே?
your slide show is wonderful.
அருமையான ஆக்கத்தைத் தந்திருக்கிறீர்கள். சிரிப்பாக இருந்தது. ஆனால், இப்படியான ஆக்கம் தரவேண்டும் என்று சிலரே சிந்திப்பார்கள். வாழ்த்துகள்
ஹா ...ஹா....ஹா...நல்ல காமெடியாக இருந்தது. மிஸ்டர் பீன் ரசித்துப் பார்த்தேன். நன்றி
அடக் கடவுளே !
very vry nice
hi very nice
Post a Comment
இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...