1.கேள்வி : Casting Couch என்பது என்ன?
பதில் : நடிகைகள் வாய்ப்புகள் பெறுவதற்காக தங்கள் உடலை வெகுமதியாக கொடுப்பதுதான் Casting Couch என்பது. சினிமா போன்ற பொழுதுபோக்கு துறைகளில்தான் இது அதிகமாக நிகழ்கிறது. அங்கு இது ஒரு எழுதபடாத சட்டம். முக்கியமாக இந்த Casting Couch விசயத்தில் ஹாலிவுட்,பாலிவுட்,டோலிவுட்,கோலிவுட் எதுவுமே சளைத்ததல்ல. எல்லாம் பணம் மற்றும் புகழ் படுத்தும் பாடு.
2. கேள்வி : மனித உடலில் கிட்னி ரெஸ்ட் எடுக்குமா?
பதில் : மனிதனின் இரண்டு கிட்னிகளும் ஒரு நாளைக்கு 1,750 லிட்டர் ரத்தத்தை ஃபில்டர் பண்ணிஸ் சுத்தம் செய்கின்றனர. அவை ரெஸ்ட் எடுத்தால் " கிட்னி ஃபெயிலியர் " என்று அர்த்தம்.(திமிங்கிலத்திற்கு அதன் கிட்னி ஒரு நாளைக்கு 9000 லிட்டர் ரத்தத்தை சுத்தம் செய்கிறது).
3. கேள்வி : முதல் " ரெட் லைட் ஏரியா " எங்கு?
பதில் : கி.மு. 594-ல் ஏதென்ஸில்! சட்டமேதை ஸோலன் அப்படி ஒரு ஏற்பாட்டக் கொண்டு வந்தார். விலை மாதர்கள் ஸ்பெஷலாக வரியும் கட்டவேண்டும் என்று சட்டம் இயற்றினார் அவர். எடுத்த எடுப்பில் சூடு பிடித்த, மிகவும் பிரபலமான முதல் தொழில் அதுவே!
பதில் : குமரிகளுக்கு நன்றாகத்தான் இருக்கிறது(பார்க்க படம்).
"கும்" மரிகளுக்கு தான் சரிப்படவில்லை.
தயா நிதி : ரொம்ப போரடிக்குது. என்ன செய்யலாம்?
அழகிரி : புதுசா குங்குமப்பூ போண்டா-னு ஒரு படம் வந்திருக்காம்.போலாமா?
தயா நிதி : என்னது...! " குங்குமப்பூ போண்டா " -வா?
அழகிரி : அதாம்பா கொம்ப்யூட்டர் க்றாபிக்சு எல்லாம் சூப்பரா
பண்ணியிருக்காங்கலாம்.அந்தப் படம்.
தயா நிதி : அய்யோ..அய்யோ..! அது குங்க் ஃபூ ஃபாண்டா ( Gung fu Banda ).
*****************************************************************
2 comments:
this is 4 true very nice.,
vidya
குங்குமப்பூ போண்டா அருமை.
Post a Comment
இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...