Tuesday, June 21, 2011

எனது படைப்புகள் - 8

                               ****பகிர்தல்****


நான் சாப்பிடாமல்,
இருக்கின்ற சோற்றை
நால்வருக்கும்
பகிர்ந்து கொடுத்து
வளர்த்ததாலோ
என்னவோ
இப்போது,
இருக்கின்ற ஒரு வீட்டையும்
பகிர்ந்து கொடுக்கச் சொல்கின்றனர்,
நான் வளர்த்த
செல்லங்கள்.
என்னையும் மறந்து விட்டு.


 **************************************************

9 comments:

A.R.ராஜகோபாலன் said...

சிறிய கவிதையில் பெரிய விஷயம்
பெற்றோர்களின் பாரம்
பயணித்த வரிகள் குணா

கவிதை வீதி... // சௌந்தர் // said...

உண்மையின் சமூகத்தின் இன்றைய நிலை இதுதான்..

அழகிய கருத்துடைய கவிதை...

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

well written..very expressive...மனதை நெகிழ வைத்த வரிகள்... இன்றைய நிதர்சனம் வருத்தமாத்தான் இருக்குங்க...

மாலதி said...

//நான் வளர்த்த
செல்லங்கள்.
என்னையும் மறந்து விட்டு. //
பெற்றோர்களின் பாரம்

சி.பி.செந்தில்குமார் said...

வலியக்கூட நகைச்சுவையாய்

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமை, வெகு அருமை.
நன்றி கெட்ட ஜன்மங்கள்.

பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

இராஜராஜேஸ்வரி said...

நன்றி கெட்ட செல்லங்களைவிட
நாய்கள் மேலலல்லவா??

இராஜராஜேஸ்வரி said...

http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_23.html

தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். கருத்துரைகளை அறியப்படுத்தவும். நன்றி.

Suresh said...

நெஞ்ச
தொடுறீங்க
குணா

Post a Comment

இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...