Tuesday, May 31, 2011

தெரிஞ்சுக்கோங்க- 6-th sense

           *** 6-th Sense ***

இந்த தலைப்பைப் படித்தவுடன் எல்லோருக்கும், புருஷ் வில்லீஸ்(Bruce Willis) நடித்த படம் தான் ஞாபகத்திற்கு வரும்.

இன்னும் சில வருடங்களில் 6-th sense என்ற வரிகளைப் படிக்கும் போது, Pranav Mistry என்ற ஒரு இந்திய இளைஞன் பெயர்தான் அனைவரும் உச்சரிக்கப் போகிறார்கள். அதற்கு காரணம் அவரின் உன்னத கண்டுபிடிப்பு. அவர் கண்டு பிடித்த 6-th sense என்னும் ஒரு புதிய டெக்னாலஜி இனி வரும் காலங்களில் இந்த உலகிற்க்கு பயன்படப் போகிறது. அவரின் கண்டுபிடிப்பைப் பற்றி நான் விளக்குவதை விட அவரே அழகாக விளக்கியிருக்கிறார்.

இந்த வீடீயோவைப் பாருங்கள்.


                   


*********************************************************


7 comments:

அன்புடன் மலிக்கா said...

வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.குணா..

erodethangadurai said...

6-th Sense நல்ல தான் இருக்கு. நல்ல நல்ல பதிவு. வாழ்த்துக்கள்

Matangi Mawley said...

OMG! That's Fantastic!!! Is this for real!!???

Seems so!!! Live stuff on paper--- reminds me of a very old tamil movie (pattinaththil bhootham)!!! Awesome!!

thanks a ton for sharing!!!!!

Sowkarthika said...

very Nice

மோகன்ஜி said...

புதுமையான விஷயங்க... அழகு

கார்த்தி said...

Thanks for coming my blog & giving good encouragements!
ஆமாம் இந்த பதிவில் குறிப்பிட்டவரை நானும் கேள்விப்பட்டு வீடியோவும் பாத்திருக்கிறேன்! மீண்டும் ஞாபகப்படுத்தியமைக்க நன்றிகள்! உங்களையும் தொடர்கிறேன்!
Thanks for following too.

மாலதி said...

புதுமையான விஷயங்க

Post a Comment

இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...