*******இத படிங்க முதல்ல... ******
காட்சி 1 , இடம்: அஜய் வீடு.
-----------------------------------------
"என்னம்மா., திவ்யா..எப்படீம்மா இருக்க?.,
உன் புருஷன் ஒழுங்கா உன்னைப் பார்த்துக்கிறானா?.,"
"ம்ம்., நல்லா பார்த்துக்கிறாரு. மாமா.., உங்க கிட்ட ஒன்னு கேட்கனும்?.,"
"என்னம்மா.,"
"ஏன் அப்பாவும் பையனும் பேசிக்க மாட்டேங்க்கறீங்க?.,அப்படி என்னதான் சண்ட ரெண்டு பேர்த்துக்கும்?.."
"சரி.. அத விடும்மா., அவன் இருக்கானா., உள்ள என்ன பண்றான்?.,"
"இல்ல மாமா.., அவரு ஃப்ரண்ட்சு வீட்டுக்கு போயிருக்காரு..
அவங்க காலேஜ் ஃப்ரண்ட்சுங்க எல்லாம் கெட் டுகெதர் வச்சிருக்காங்கலாம்.,
அதுக்கு போயிருக்காரு."
"கல்யாணம் பண்ணி ரெண்டு வருஷம் ஆச்சு..,இன்னும் ஃப்ரண்ட்சு..,பார்ட்டி-னு சுத்தறானா?.,"
"சரி..சரி.. அவன் வந்ததும்., இந்த செக்கை அவன் கிட்ட கொடுத்துடு.. நான் வறேன்.."
"சரி மாமா.."
-------------------------------------------------------------------------------------------------------------
காட்சி 2 , இடம்: அஜய் அப்பாவின் வீடு.
------------------------------------------------------------------------------------------
"என்னங்க.., என்ன பண்ணிட்டு இருக்கீங்க?., நம்ம பையனை பார்த்தீங்களா?.,
வீட்டுக்கு சாயந்திரம் வரானா?."
"இல்லடி..,அவனை பார்க்கல.., ஏதோ பார்ட்டிக்கு போயிருக்கானாம்...அவன் பொண்டாட்டி சொன்னா.."
"எப்ப பார்த்தாலும் இப்படி ஏதோ ஒரு காரணத்தை சொல்றீங்க.., அப்பாவும் பையனும் ஏன் பேசிக்காம இருக்கீங்க..,
என்ன பிரச்சனைனு கேட்டாலும் பதில் சொல்ல மாட்டேங்கறீங்க..,எப்பிடியோ போங்க..எனக்கென்ன.."
------------------------------------------------------------------------------------------------------------
காட்சி 3 , இடம்: அஜய் நண்பனின் வீடு.
----------------------------------------------------------------------------------------
"மச்சான்., உன் அம்மா என் கிட்ட பேசினாங்க..,ஏண்டா.!. இன்னுமா நீ உங்க அப்பா கிட்ட பேசல?"
"எப்படி மச்சான்.,என்னால முடியலடா.,அவரு செஞ்சத மறக்க முடிடுமா?..முடியலடா..,
உனக்கே தெரியும்..தேவதை மாதிரி எனக்கு அவ கெடச்சா.. பட் அவரால...ச்சே.. விடுறா..அவரப் பத்தி பேசாத.."
Dear Friends, அப்படி என்னதான் அவனுக்கும் அவன் அப்பாவுக்கும் பிரச்சனை...கொஞ்சம் ஃப்ளாஷ்பேக்-க்கு போலாமா..!
கீழே இருக்கிற விடியோவ பாருங்க ..உங்களுக்கு அவனோட வலி தெரியும்...பார்த்துட்டு pleease சிரிக்காதீங்க..
எப்படி இருந்துச்சு இந்த வீடியோ..உங்க கருத்த சொல்லுங்க...
******************************************************************
11 comments:
Akni natchathram??
Wonderful video work.Thank you for sharing.
முடிவை ஊகித்து விட்டேன்!நன்கு படமாக்கப் பட்டிருக்கிறது!பாவம் அந்தக் காதலர்கள்!
உங்கள் கருத்துக்கு நன்றி..
என்னுடைய சீனியர்ஸோட குறும்படத்தை உங்கள் வலைப்பூவில் பகிர்ந்திருப்பதற்கு நன்றி :)
I was very much inspired by seeing that short film..ajay and anu characters are excellent..acting is awesome..so that i liked to share everybody..thanks for your comments கயல்விழி
படத்தினைப் பார்க்கும் வண்ணம், ஆவலைத் தூண்டும் வகையில் அருமையான, உரையாடலைத் தந்திருந்தீர்கள். படத்தின் முடிவு, தந்தையின் தவறால், தங்கச்சியை லவ் பண்ண வேண்டிய அண்ணன்... அவ்............ வித்தியாசமான கதை. ஒளிதொகுப்பு, எடிற்றிங்க், எல்லாம் அருமை. ஒரே பாடல் இசையினைத் திரும்பத் திரும்ப படத்தின் Back round music ஆக ஒலிக்கவிடுவது மாத்திரம் சலிப்பைத் தருகிறது. மற்றும் படி படத்தின் அனைத்து விடயங்களும் சூப்பர்.
I m the maker of this video and thanks for sharing it...!!!Tat was lovely narration which lead the way to it...!!! i m very happy for all your comments ppl..!!
A.R.VENKAT RAGHAV
(venkatraghav.ar@gmail.com)
Thank you so much gunasekaran.We have directed this video(kaushik mahadev & venkat raghav).I am so much...happy this video has been shot up wid such a response. thanks for letting the comments in.excellently you have brought in the next screenplay. For any queries and feedbacks.. mail back to kaushik1703.mech@gmail.com
vankat and kaushik hats of u both..u guys did excellent job by making this video..good..i am expecting more short films..hope u guys will do..
sure, bro. we will.. incase u are interested doing scripts for short films.. do revert back to me
KAUSHIK MAHADEV(kaushik1703.mech@gmail.com)
Post a Comment
இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...