Wednesday, May 04, 2011

எனது படைப்புகள் - 3

                  ******* கருவறை******* ---------------------------------------------------------- 


உன் இதயத்தில் இருப்பதை விட ,
உன் கருவறைக்குள் இருப்பதையே
நான் மிகவும் விரும்புகிறேன்-ஏனெனில் 
அந்த பத்து மாதங்களும் நீ,
எனக்காக உண்கிறாய்,
எனக்காக உறங்குகிறாய்,
எனக்காக சிரிக்கிறாய்,
எனக்காக சுவாசிக்கிறாய்,
மொத்தத்தில் நீ எனக்காகவே வாழ்கிறாய்!...
உன்னையே மறந்து விட்டு....

**************************************************************

No comments:

Post a Comment

இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...