Sunday, July 31, 2011

மற்றவை - சீரியஸான ஒரு பதிவு

       * சீரியஸான ஒரு பதிவு *
 

ன்னிக்கு கொஞ்சம் வித்தியாசமான பதிவு எழுதியிருக்கேன்... ஒரு மகா நடிகன் பற்றி சீரியஸா எழுதியிருக்கேன். தயவு செய்து யாரும் சிரிக்காதீங்க. ஏன்னா இந்த பதிவு வெரி..வெரி..சீரியஸ். இனி மேட்டருக்கு வாங்க...

அவர் தமிழகத்தின் தலை சிறந்த நடிகர் . நடிகர் மட்டும்மல்ல .ஒரு தலை சிறந்த தயாரிப்பாளர். வருங்கால அரசியல்வாதி. இவர் நடிச்ச படத்தைப் பார்க்க தமிழகமே ஆசைப்படுகிறது. அவர் யார் தெரியுமா?கீழே பாருங்க...அவர் கிட்ட பேட்டிக்கு போனப்ப அவரோட சில ஸ்டில்களை கொடுத்தாரு. பதிலை அதிலேயே சொல்லிட்டாரு..





 













ஹலோ...ஃப்ரண்ட்ஸ்...பதிவு நல்லா இருந்துச்சா?

***********************************************

9 comments:

Aravindan said...

வாழ்க பவர் ஸ்டார். long live his fame. lol...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

எங்க தலைவருப்பத்தி பதிவு...

சூப்பரப்பு...

வேலு எழிலரசன் said...

நான் உங்களை வன்மையாக கண்டிக்கிறேன் , என்னுடைய தலைவரை இழிவுபடுத்தி எழுதியதும் இல்லாமல், அவரது அரிதான படங்களையும் வெளியிட்டு அவரை அசிங்க படுத்த முயற்ச்சி செய்கிறிர்கள், அதோடு மட்டும்மில்லாமல், அவரது தென்சென்னை ரசிகர்மன்ற செயலாளரான எனக்கே இதை போஸ்ட் செய்திருக்கிர்கள், இது என் மனதை ஆழ்ந்த வேதனையில் திகைக்க வைத்துள்ளது, எனவே நீங்கள் இதை உடனடியாக இந்த வலை தளத்திலிருந்து நீக்கியும் உங்கள் அடுத்த வலை தளத்தில் அதற்க்கு மன்னிப்பு கோரியும் எழுத வேண்டும், இல்லை என்றால், young power star fans club என்ற இயக்கத்தின் மூலம் உங்கள் மேல் நான் வழக்கு தொடருவேன் என்பதை உறுதியுடன் தெரிவித்து கொள்கிறேன்,

Unknown said...

இது கொடும மட்டும் இல்ல கொலையும் கூட....ஹிஹி!

Unknown said...

HE HE HE

vidivelli said...

wow..................
friend !! it's supper .....

சத்ரியன் said...

//அழுகாத புள்ள.......//

குணா அண்ணே! செம மேட்ச்!

இராஜராஜேஸ்வரி said...

நாய்கள் அழகாக இருக்கின்றன.

Angel said...

நான் இங்கே வரவேயில்லை ...

Post a Comment

இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...