Saturday, July 30, 2011

மற்றவை - ரசித்தவை...மறந்தவை..

       *  ரசித்தவை...மறந்தவை.. *

ம் அனைவரின் யதார்த்த வாழ்க்கையில் நிறைய நிகழ்வுகள் நடக்கின்றன..நடந்திருக்கின்றன..இன்னும் நடக்கும். அப்படிப்பட்ட நிகழ்வுகளில் சிலது நம் மனதை விட்டு இன்னும் அகலாமல் இருக்கும். டி.வி.யில் வரும் விளம்பரங்களும் ஒரு சிலது அப்படித்தான் நம்மை மிகவும் கவர்ந்திருக்கும். ஆனால் ஞாபகத்தில் இருக்காது. ஒரு காலத்தில் இந்த விளம்பரங்கள் அனைவரின் மனதைக் கொள்ளை கொண்டது. ஆனால் காலம் அதனை மறக்கடிக்க வைத்து விட்டது. என்னைக் கவர்ந்த அந்த விளம்பரங்கள் இப்போது உங்கள் பார்வைக்கு வெளியிடுகிறேன். நான் எனது பால்ய பருவத்தில் மிகவும் ரசித்த விளம்பரங்கள் இவை.. நீங்களும் ரசித்திருப்பீர்கள்...பாருங்க..என்ஜாய் பண்ணுங்க..!

நிர்மா வாஷிங்  பவுடர் விளம்பரம்:



 
இதன் கடைசியில் வரும் காட்சியில் ஒரு சின்ன பெண் சுற்றிக் கொண்டு வருவாள். அந்த கால கட்டத்தில் என்னை மிகவும் கவர்ந்தது.

ரஸ்னா விளம்பரம்:

ரஸ்னா பேபி அவ்வளவு அழகு..மழலைப் பேச்சும் அழகு.


 

லிரில் சோப்  விளம்பரம்:

ப்ரீத்தி ஜிந்தாவின் முதல் விளம்பரம் இது. மிகவும் ரசித்தேன்.
 


காம்ப்ளான் விளம்பரம். இதுவும் எனது ஃபேவரைட்.
 

கோல்ட் ஸ்பாட் விளம்பரம். கொஞ்சம்தான் பிடித்தது.



உட்வார்ட்ஸ் விளம்பரம். அனைத்து மக்களின் அபிமானத்தை பெற்ற
விளம்பரம்.



டைட்டன்  விளம்பரம். நான் மிகவும் ரசித்த மியூசிக் இது. ஏ.ஆர்.ரஹ்மான் இசைத்தது.




ஜான்சன் விளம்பரம்.குழந்தை அவ்வளவு அழகு.

லியோ காபி விளம்பரம். இதுவும் எனக்குப் பிடித்த ஒன்று.




********************************************

4 comments:

சந்திர வம்சம் said...

அந்தகால விளம்பரம் அனைத்தும் அருமை

Rathnavel Natarajan said...

அருமை.

vidivelli said...

நல்ல விளப்பரப்பதிவை விளம்பரம் செய்த சகோவிற்கு வாழ்த்துக்கள்.....



என்ன நம்ம பக்கம் காணவில்லையே...

Angel said...

ஆமாம் குணா ஒரு சீசனில் இந்த விளம்பரங்களை பார்க்கவே டிவி முன் உட்காருவேன் .கட்பரிஸ் ஜெம்ஸ்,பியர்ஸ் சோப் ,ஹார்லிக்ஸ் இந்த விளம்பரங்கள் இன்னும் நினைவில் இருக்கு .ஜான்சன்ஸ் பேபி பவுடர் விளம்பரம் கூட ரொம்ப நல்லா இருக்கும் .

Post a Comment

இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...