* சமத்துவம் *
அலுவலகத்தில் மேலாளராய்
இருப்பவள்..,
தனக்கு கீழ் வேலை பார்ப்பவரையும்
சமத்துவம் பேசி
இருக்கையில் அமர்ந்து
பேசச் சொல்பவள்..!
இன்று அவளின் வீட்டினுள்
அனைவரின் முன்னிலையில்
எழுந்து நின்று கொண்டிருக்கிறாள்
பெண் பார்க்கும் படலத்தில்..,
அலுவலகத்தில் மேலாளராய்
இருப்பவள்..,
தனக்கு கீழ் வேலை பார்ப்பவரையும்
சமத்துவம் பேசி
இருக்கையில் அமர்ந்து
பேசச் சொல்பவள்..!
இன்று அவளின் வீட்டினுள்
அனைவரின் முன்னிலையில்
எழுந்து நின்று கொண்டிருக்கிறாள்
பெண் பார்க்கும் படலத்தில்..,
இதுதான் சமத்துவமோ?!!
********************************************************
4 comments:
very nice
post
பிரமாதம்..
உண்மைதான்..
நல்ல கவிதை...
பதிவுக்கு அன்புடன் வாழ்த்துக்கள் சகோ..
கவிதை ரொம்ப சிம்பிளா இருக்கு. அதே சமயம் நல்லாவும் இருக்கு.
Post a Comment
இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...