Friday, April 15, 2011

கடவுள் இருக்கிறாரா?






" பூஜைக்கேத்த பூவிது...", எனக்கு மிகவும் பிடித்த பாடல்..சித்ராவின் குரல்  
  அவ்வளவு இனிமை...

  இன்று அவரின் 8 வயது மகள் இறந்த செய்தியை கேட்டதும்...

  எனக்குள் ஏற்பட்ட சோகத்தை மறைக்க முடியவில்லை...

  14 வருடங்கள் தவமிருந்து பெற்ற ஒரே பிள்ளை அவள்...என்று சித்ரா ஒரு
  பேட்டியில் சொல்லிருந்தார்...

  எப்படி இனி அவர், மகளை இழந்த துக்கத்தை ஆற்றமுடியும்..

  உண்மையிலேயே கடவுள் இருக்கிறாரா...?

  இந்த மாதிரி சூழலில் எனக்கும் கடவுளின் மீது சந்தேகம் வருகிறது....

4 comments:

இராஜராஜேஸ்வரி said...

இந்த மாதிரி சூழலில் எனக்கும் கடவுளின் மீது சந்தேகம் வருகிறது....

சந்திர வம்சம் said...

பிறக்கும் போதே அனைத்தும் எழுதப்பட்டு விடுகிறது. இறைவனை நொந்து பயனில்லை---பத்மாசூரி

Venkat .R said...

தோழர் தோழியரே,

சகோதரி சித்ராவுக்கு நேர்ந்த துயரம் மிகவும் கொடுமையானது, காரணங்ககளை விளக்குவது கடினம். இதை கர்மா (முன் வினை பயன்) எனவே கொள்ளலாம், நீங்களும் உங்கள் வாழ்க்கையும் ஒரு எறும்பையும் யானையையும் போலே! எறும்பு எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் யானையின் ஒரு பாகத்தை மட்டுமே பார்க்க முடியும், முழுமையாக பார்க்க முடியாது, அதே போல் கடவுளின் தீர்ப்பை விதி அல்லது கர்மா என எண்ணினால் மீதமுள்ள நாட்களை அமைதியாக கழிக்கலாம். மரணம் ஒன்றே சத்தியமான உண்மை. நாம் இன்னும் உயிரோடு இருக்கிறோம் என்றால் கடவுளின் கண்களுக்கு நம்முடைய இருப்பில் காரணம் உண்டு, எனவே கடவுளை பழிப்பது தவறு.


மேலே கூறியவை நோகடிப்பதாக இருந்தால் மன்னிக்கவும்.

Unknown said...

age plsssssss..........

Post a Comment

இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...