மாப்ள.. IQ அப்டின்னா என்ன?கொஞ்சம் வெளக்கி சொல்லு?
மச்சான்.. Intelligence Quotient -யோட சுருக்கம் தான் IQ. அப்டின்னா நமக்கு
எவ்ளோ அறிவு இருக்குங்கிறதை , நம்ம அறிவு மற்றும் வயசோட கணக்கிட்டு
சொல்றது. அதோட ஃபார்முலா இதுதான் தெரிஞ்சுக்கோ..
IQ score = (mental age / chronological age) * 100 .
ஒரு சர்வே ரிபோர்ட் சொன்னது...
* 50% மக்களின் IQ ஸ்கோர் 90 முதல் 115 வரை .(ஆவரேஜ்).
* 2.5% மக்களின் IQ ஸ்கோர் 130-க்கு மேல். (சிறந்த புத்தி கூர்மைஉள்ளவர்கள்).
* 2.5% மக்களின் IQ ஸ்கோர் 70-க்கு கீழ். (நம்ம பாஷையில சொல்லனும்னா
இவங்களுக்கு மண்டைய்ல களிமண்ணுதான் இருக்கும்).
* 0.5% மக்களின் IQ ஸ்கோர் 140-க்கு மேல். (மிகச்சிறந்த புத்தி
கூர்மைஉள்ளவர்கள்).
நாம அடிகடி நம்ம பங்காளிகளை jenious, Brilliant, Average-னு சொல்றமே.. உண்மையிலேயே இந்த லிஸ்ட்-ல இருக்கறவங்கதான் ரியல் jenious.
1. Kim Ung-Yong – IQ = 210
2. Christopher Michael Langan – IQ = 195
3. Philip Emeagwali – IQ = 190
4. Garry Kasparov – IQ = 190
5. Marilyn Vos Savant – IQ = 186
6. John H. Sununu – IQ = 180
7. Judit Polgár – IQ = 170
8. Stephen Hawking – IQ = 160
9. William James Sidis – IQ = 250
மச்சான்..உன்னோட IQ score தெரிஞ்சுக்கனும்னா இந்த லிங்க்கை க்ளிக் பண்ணி அதுல கேட்கிற கேள்விகளுக்கு பதில் சொல்லு...உன் அறிவுகூர்மையை அது சொல்லும்...
http://www.123test.com/iq-test/index.php
நம்ம தமிழ் நாட்டு அரசியல்வாதிகளுக்கு இந்த டெஸ்ட் வைத்தால் எவ்வளவு தேறுவார்கள்???!!!..
-------------------------------------------------------------------------------------------------------
2 comments:
நம்ம தமிழ் நாட்டு அரசியல்வாதிகளுக்கு இந்த டெஸ்ட் வைத்தால் எவ்வளவு தேறுவார்கள்???!!!..//
Interesting.
மச்சான்..உன்னோட IQ score தெரிஞ்சுக்கனும்னா இந்த லிங்க்கை க்ளிக் பண்ணி அதுல கேட்கிற கேள்விகளுக்கு பதில் சொல்லு...உன் அறிவுகூர்மையை அது சொல்லும்...
wow..............
Post a Comment
இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...