கள்ள நோட்டு கண்டறிந்து கொள்ளுங்கள்:
தமிழகத்தின் சமீபத்திய ஹாட் நியூஸ் கள்ளநோட்டு புழக்கம்தான். பாண்டிச்சேரியில் பரவி இப்போது சென்னை மற்றும் இதர பெரு நகரங்களில்
பெருகி விட்டது.
ஏ.டி.எம்-க்கு சென்று நீங்கள் எடுக்கும் 500 மற்றும் 1000 ருபாய்களில் கூட கள்ள நோட்டு கலந்து இருக்கலாம். அதற்காக ரிசர்வு வங்கி மக்களுக்கு கள்ள நோட்டைக் கண்டறிய ஆலோசனை வழங்கி இருக்கிறது. அதற்கான சாம்பில் படங்கள் கீழே காண்பிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த பதிவைப் படிக்கும் நண்பர்களும், நண்பிகளூம் மறக்காமல் படித்து விட்டு உங்கள் நண்பர்களுக்கும் சொல்லிக் கொடுங்கள்.
படம் சிறியதாக தெரிந்தால் , படத்தை க்ளிக் செய்து பார்க்கவும்.
500 Rs:
1000 Rs:
Maxsell -- Mx50i என்ற பெயரில் கள்ள நோட்டைக் கண்டறியும் மெஷினை அந்த பெயரில் இருக்கும் நிறுவனம் தயாரித்து உள்ளது. அனைத்து வங்கிகளும் இனி
அதனைப் பயன்படுத்தினால் மிக்க உபயோகமாக இருக்கும்.
அதனைப் பற்றிய வீடியோ:
அதனைப் பயன்படுத்தினால் மிக்க உபயோகமாக இருக்கும்.
அதனைப் பற்றிய வீடியோ:
அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்.
அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்.
அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்.
**************************************************
2 comments:
அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விசயம் ! நன்றி நண்பரே!
பயனுள்ள பதிவு. ஆனால் இப்போதைக்கு எனக்கு இதற்க்கான அவசியம் இல்லை. பகிர்வுக்கு நன்றி.
Post a Comment
இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...