Wednesday, October 19, 2011

தெரிஞ்சுக்கோங்க - மதராசப்பட்டிணம்

                * மதராசப்பட்டிணம் *

தராசப்பட்டிணத்தின் அரிய பழைய போட்டோக்கள் எனது பார்வைக்கு கிடைத்தது.அதனைப் பார்க்கும் போது எப்படி இருந்த மதராசப்பட்டிணம் இப்போது எப்படி இருக்கு? என்று எண்ணத்தான் தோன்றியது. இன்னும் ஒரு 50 வருடங்கள் முன்னோக்கிப் போகும் போது நிச்சயம் இப்போது இருக்கும் சென்னை வேறு மாதிரியாக மாறி விடும். என்ன ஒரு காலத்தின் மாற்றம்...ஆச்சர்யமாகத்தான் இருக்கு...


Marina Beech


Moubrays Road

Mount Road


 Mylapore


 Parrys


Pycrofts Road


First Lane Beach



Central


Egmore 1912


Chennai Market (Kothaval Chawadi) 1939


Chennai Library 1913 (college studensama)


Chennai Marina beech 1913
 Multi complex Departmental Store 1883



எல்லா போட்டோக்களும் எப்படி இருக்குங்க?

**************************************************

6 comments:

ADMIN said...

படங்கள் அனைத்தும் அருமை.. ஒவ்வொரு படமும் அந்த காலத்தை கண்முன்னே நிறுத்துகிறது.கருப்பு வெள்ளையின் அதி உன்னதம் இங்கே அமைதியாய் மனதை கொள்ளைகொள்கிறது. பகிர்வுக்கு நன்றி நண்பரே..!!

சி.பி.செந்தில்குமார் said...

ஆஹா.. அழகு ஃபோட்டோஸ், காணக்கிடைக்காதவை

RAMA RAVI (RAMVI) said...

அரிய படங்கள் குணா,பகிர்வுக்கு நன்றி.

N.H. Narasimma Prasad said...

பழைய சென்னை பட்டிணத்தின் அரிய புகைப்படங்கள் அருமை. பகிர்வுக்கு நன்றி.

கே. பி. ஜனா... said...

ஆஹா அருமையான புகைப் படங்கள்!

அம்பாளடியாள் said...

புகைப்படங்கள் அருமை !.......மிக்க நன்றி பகிர்வுக்கு ......

Post a Comment

இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...