* உங்கள் பார்வைக்கு *
கடந்த 5 நாட்களாக எனது லேப்டாப்பில் வைரஸும் மால்வேரும் நுழைந்து கொண்டு ஒரு வேலையும் செய்ய அனுமதிக்கவில்லை. ஹார்ட் டிஸ்கை ஃபார்மேட் செய்து OS ரீ-இன்ஸ்டால் செய்து பார்த்தேன். அதன் பின்னரும் ஒரு சில பிரச்சனைகள் வந்தது. ஒரு வழியாக எல்லாத்தையும் சரி செய்து இன்றுதான் எனது ப்ளாக்கிற்கு பதிவு எழுதுகிறேன்.
லைப்ல நிறைய சேட்டைகள் அனைவரும் அவரவர் பள்ளிப்பருவத்தில் , கல்லூரிப் பருவத்தில் செய்வது வழக்கம். இங்கு நான் வெளியிட்டிருக்கும்
படங்களும்(அத்தனையும் உண்மையான படங்கள்) சேட்டைகள் சம்பந்தமானதுதான். இதனைப் பார்ப்பவர்களுக்கு நிச்சயம் சிரிப்பு வரும் என்று நினைக்கிறேன். பார்த்துட்டுச் சொல்லுங்க..

(this is different)
************************************************
3 comments:
இரண்டவதாக கொடுக்கப்பட்டுள்ள அந்த தூக்கில் தொங்குவதான படத்தை பார்த்து சிரிப்பு தாங்கமுடியவில்லை.
ஆனால் நம் நாட்டின் education system பற்றிய கவலையும் கூடவே வந்தது.
the last kids love letter is so cute. i like that very much.
ரூம் போட்டு
யோசிப்பிங்க்ளோ
ஜோர்!!!
Post a Comment
இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...