Monday, September 12, 2011

மற்றவை - உங்கள் பார்வைக்கு

                * உங்கள் பார்வைக்கு *

கடந்த 5 நாட்களாக எனது லேப்டாப்பில் வைரஸும் மால்வேரும் நுழைந்து கொண்டு ஒரு வேலையும் செய்ய அனுமதிக்கவில்லை. ஹார்ட் டிஸ்கை ஃபார்மேட் செய்து OS ரீ-இன்ஸ்டால் செய்து பார்த்தேன். அதன் பின்னரும் ஒரு சில பிரச்சனைகள் வந்தது.  ஒரு வழியாக எல்லாத்தையும் சரி செய்து இன்றுதான் எனது ப்ளாக்கிற்கு பதிவு எழுதுகிறேன்.

லைப்ல நிறைய சேட்டைகள் அனைவரும் அவரவர் பள்ளிப்பருவத்தில் , கல்லூரிப் பருவத்தில் செய்வது வழக்கம். இங்கு நான் வெளியிட்டிருக்கும்
படங்களும்(அத்தனையும் உண்மையான படங்கள்) சேட்டைகள் சம்பந்தமானதுதான். இதனைப் பார்ப்பவர்களுக்கு நிச்சயம் சிரிப்பு வரும் என்று நினைக்கிறேன். பார்த்துட்டுச் சொல்லுங்க..



(this is different)



************************************************

3 comments:

RAMVI said...

இரண்டவதாக கொடுக்கப்பட்டுள்ள அந்த தூக்கில் தொங்குவதான படத்தை பார்த்து சிரிப்பு தாங்கமுடியவில்லை.
ஆனால் நம் நாட்டின் education system பற்றிய கவலையும் கூடவே வந்தது.

N.H.பிரசாத் said...

the last kids love letter is so cute. i like that very much.

சந்திர வம்சம் said...

ரூம் போட்டு
யோசிப்பிங்க்ளோ
ஜோர்!!!

Post a Comment

இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். என்ன சிரிக்கறீங்களா? சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...