Tuesday, September 06, 2011

மற்றவை - அரிய படங்கள்

                       * அரிய படங்கள் *


மிழகத்தின் ஒரு சில நகரங்களின் அரிய பழைய படங்களை ஒரு இணைய தளத்தில் நான் கண்டேன். அதனை உங்களிடம் பகிர்கிறேன்.
                                     
1895-ல் திருச்சிராப்பள்ளி Tiruchirapalli



                  Ghats near the S. end of the bridge [Tiruchchirappalli]


Part of the Palace in the fort [Tiruchchirappalli]

Street view - Rock in the distance [Tiruchchirappalli]

Perspective view from the south-west, including raths, etc., Jambukesvaraswami Temple [Jambukeshvara Temple], Tiruvanaikoil [Srirangam], Trichinopoly District

 


1890-களில் திருச்சிராப்பள்ளி Thiruchirapally


1869-ல் திருக்கழுங்குன்றம் Thirukazhikundram



1869-ல் தஞ்சாவூர் Tanjore



1869-ல் தஞ்சாவூர் Tanjore


1868-ல் தஞ்சைTanjore

1858-ல் தஞ்சை Tanjore


 1784-ல் இராமநாதபுரம் Ramanadapuram



1797-ல் மதுரை Madurai


1798-ல் மதுரை Madurai

1860-ல் மதுரை Madurai


*************************************************

7 comments:

இராஜராஜேஸ்வரி said...

மலரும் நினைவுகளைத் தந்த படங்களின் பகிர்வுக்கு பாராட்டுக்கள்.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

பாதுகாக்க வேண்டிய பொக்கிஷங்கள்...

படங்கள் சூப்பர்..

vidhya said...

VERY NICE ALL POST
NICE PITCHER
PLEASE IS NICE BUT NO DETAILS THERE
PLEASE DETAILS

N.H. Narasimma Prasad said...

அறிய புகைப்படப் பொக்கிஷங்களை எங்களோடு பகிர்ந்ததற்கு நன்றி.

Yaathoramani.blogspot.com said...

உண்மையில் மிக அரிய படங்களே
தொகுத்துத் தந்தமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

மகேந்திரன் said...

கருவூலத்தில் வைத்து பாதுகாக்க வேண்டிய
அரிய பொக்கிசங்கள்
இன்றைய தலைமுறைகளுக்கு
அன்றைய நிலையை உணர்த்தும்
படங்கள்.
உங்களின் முயற்சிக்கு தலை வணங்குகிறேன் நண்பரே.

RAMA RAVI (RAMVI) said...

மிகவும் அரிய அருமையான படங்கள் குணா,பகிர்வுக்கு நன்றி.

Post a Comment

இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...