சுவீஸ் வங்கியில் கருப்பு பணத்தை டெபாசிட் செய்திருக்கும் இந்தியர்களின் விவரத்தை விக்கிலீக்ஸ் சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது. சுவிஸ் வங்கியில் பணி புரிந்த ருடால்ஃப் எல்மர் என்பரிடமிருந்து இது சம்பந்தமான இரண்டு சிடிக்களைப் பெற்றிருக்கிறது. இந்த சிடியில் சுமார் 2000 இந்தியர்களின் பெயர்கள் இருக்கிறது. டெபாசிட் செய்த பணம் ஹெட்ஜ்(Hedge), இல்லீகல் ஷேர் இன் ஸ்டாக் மார்க்கெட்(Illegal share in stock market), ட்ரக் டீல்(Drug deal) மற்றும் ஃபேக் புராஜெக்ட்(Fake Project) மூலம் பெறப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன, 1970களிலிருந்துதான் சுவிஸ் வங்கியில் பணத்தை டெபாசிட் செய்வது ஆரம்பமானது. கருப்பு பணத்தை இந்தியா டெபாசிட் செய்வதற்கு முன்னோடியாக இருந்த நாடு பாகிஸ்தான் தான். கீழ்கண்ட தகவல்கள் அனைத்தையும் Server Ip 88.80.16.63, Port No 9999(SSL enabled) மூலம் பெற்றதாகக் கூறுகின்றனர்.
இந்த பட்டியிலில் இருக்கும் முக்கிய தலைகள்:
ராஜிவ் காந்தி
நீரா ராடியா
கருணாநிதி
ஆ.ராசா
ஸ்டாலின்
கலாநிதி மாறன்
ஹர்ஸத் மேத்தா
S.S.பழனிமாணிக்கம்
லல்லு பிரசாத் யாதவ்
******************************************************
8 comments:
பகிர்வுக்கு நன்றி.
ஐந்து தமிழ் தலைகள்!ம்ம்ம்
தமிழன் இளிச்சவாயன்னு யார் சொன்னது!
இல்லன்னு நிரூபிசிட்டோம் பாத்திங்களா!
அப்பா இவ்வளவு பணமா?? இதுல கால் பகுதியை வைத்தே இந்தியாவ எங்கேயோ கொண்டு போய்டலாமே!!
இந்த பட்டியலில் இருப்பது உண்மையா? இல்லை பொய்யாக ஜோடிக்கப்பட்டதா?
பகிர்வுக்கு நன்றி.
பகிர்வுக்கு நன்றி.. மாப்ள இதை நான் ஒரு காப்பி எடுத்துக்கறேன்...நீங்க அனுமதிப்பீங்க என்ற நம்பிக்கையுடன்!
யப்பா தலைசுத்துது சாமி
யப்பா!!!!!
Post a Comment
இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...