இன்னிக்கு என்ன எழுதலாம்னு நினைச்சுக்கிட்டு இருந்தப்ப நண்பர்கள் கிட்ட கேக்கலாம்னு வாட்ஸ்சப்புல ஒரு மெசேஜை நண்பருக்கு போட்டேன். அந்த உரையாடல் இதோ...
நான்: ஹாய்..இன்னிக்கு என்ன எழுதலாம்னு யோசனை பண்ணிக்கிட்டு
இருக்கேன். ஏதாவது ஒரு டாபிக் சொல்லுங்களேன்..?
நண்பர்: அதிமுகவில் இவ்வளவு பதற்றமான சூழல் இருந்தும்
திமுக-வால் ஏன் ஆட்சியில் உட்கார முடியவில்லை..?
நான்: ஓ..!!! அரசியல் டாபிக்கா..! பலே..! நல்லாத்தான் இருக்கு. இன்னும்
வேற ஏதாவது???
நண்பர்: அரசியல்..சினிமா..ஸ்போர்ட்ஸ்...?
நான்: சூப்பர்...சூப்பர்...இன்னும் வேற ஏதாவது...?
நான்: கொஞ்சம் இன் ட்ரஸ்டிங்கா-வும் இருக்கனும்.
எண்டெர்டெயின்மெயின்டா-வும் இருக்கனும்.
நண்பர்: அப்படியா..!
"வாயில வடையை சுடறது எப்படி..?"
நான்: ??????????????
நண்பரின் யோசனைக்கேற்ப , வாயில் வடையை சுடுவது எப்படி? என்ற தலைப்பில் நிறைய ஆராய்ச்சி செய்து கீழ்கண்ட ஆராய்ச்சி முடிவை போட்டிருக்கேன்.
படிச்சுட்டு கமெண்ட்ல சொல்லுங்க..
வாயில் வடையை சுடுவது எப்படி? - 1
வாயில் வடையை சுடுவது எப்படி? - 2
வாயில் வடையை சுடுவது எப்படி? - 3
வாயில் வடையை சுடுவது எப்படி? - 4
வாயில் வடையை சுடுவது எப்படி? - 5
வாயில் வடையை சுடுவது எப்படி? - 6
வாயில் வடையை சுடுவது எப்படி? - 7
வாயில் வடையை சுடுவது எப்படி? - 8
வாயில் வடையை சுடுவது எப்படி? - 9
வாயில் வடையை சுடுவது எப்படி? - 10
வாயில் வடையை சுடுவது எப்படி? - 11
No comments:
Post a Comment
இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...